சமூகஊடக உலகில் தினசரி ஒன்றை ஒன்று மிஞ்சும் வேடிக்கையான வீடியோக்கள் பகிரப்பட்டு, தொடர்ந்து ஆச்சர்யத்தை கொடுக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ சிலர் வயறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் உள்ளது. அதாவது குரங்கும், சேவலும் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் வீடியோ வெளியாகி இருக்கிறது. சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், இரண்டும் ஒரு மலையில் நின்றுகொண்டு மோதுகிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவில் மலையில் ஒரு குரங்கு அமர்ந்து இருப்பதைக் காணலாம். சிறிதுநேரத்திற்கு […]
