குரங்கு காய்ச்சல் 50 நாடுகளில் பரவி விட்டது. மொத்தம் 4100 பேருக்கு இந்த காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதை சர்வதேச பெரும் தொற்றாக தற்போது அறிவிக்க வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் குரங்கு காய்ச்சல் பற்றி அறியப்படாத விஷயங்கள் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது. அதாவது குரங்கு காய்ச்சல் பற்றி தெரிந்த 3 விஷயங்களும், தேர்ந்து கொள்ள விரும்பும் 3 விஷயங்களும் இதில் கூறப்பட்டுள்ளது. முதலில் தெரிந்த மூன்று விஷயங்களை […]
