Categories
மாநில செய்திகள்

குரங்கு அம்மை எதிரொலி: எல்லைகளில் அனைவருக்கும் பரிசோதனை…. சுகாதாரத்துறை அதிரடி….!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 1000 மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் என 4038 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் குரங்கமை பாதிப்பு இருப்பதால் கேரள- தமிழக எல்லைகளில் 13 இடங்களில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு எல்லைகளில் அனைவருக்குமே பரிசோதனை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள 16 வகை கேள்விகளுக்கு தமிழக அரசு […]

Categories

Tech |