Categories
மாநில செய்திகள்

“குரங்கு அம்மை ஆய்வகம்”…. தமிழகத்தில் அமைக்கப்படும்?…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!

இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்புகள் வெளிவந்த சூழ்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் 2-வதாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ளது தமிழகத்தில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளா கன்னூர் மாவட்டத்தில் ஒரு நபருக்கு இத்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர் துபாயிலிருந்து திரும்பியதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். கோவை விமானம் நிலையத்தில் குரங்கு அம்மை தொடர்பாக மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு […]

Categories

Tech |