Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டை ஆட்டிப்படைக்கும்…. குரங்கம்மை நோய் தொற்று…. குழந்தைகள் உட்பட 18,989 பேர் பாதிப்பு….!!

அமெரிக்கா முழுவதும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றைத் தொடர்ந்து உலக நாடுகளை குரங்கம்மை நோய் அச்சுறுத்தி வருகின்றது. இந்த நோய்த்தொற்றை தடுக்க உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் 11 மாகாணங்களைச் சேர்ந்த 31 குழந்தைகள் குரங்கம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் குரங்கம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

வேகமெடுக்கும் குரங்கமை நோய் தொற்று….. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

இந்தோனேசியாவில்  குரங்கம்மை நோய் தொற்று  உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியா நாட்டில் முதன்முறையாக குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்டை நாடான சிங்கப்பூரில் கடந்த மாதம் முதல் குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு உறுதியானது. இங்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 15 பேர் குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் தென்கிழக்கு நாடுகளான பிலிப்பைன்ஸ், மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.

Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமையடா…. மீண்டும் அதிகரிக்கும் குரங்கம்மை தொற்று…. எச்சரிக்கை விடுத்த WHO….!!

உலக அளவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கம்மை நோய் தொற்று தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 92க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகின்றது. உலக நாடு முழுவதிலும் குரங்கம்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் சுகாதார நடவடிக்கைகளை அந்நாட்டு அரசுகள் தீவிரபடுத்தியுள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் குரங்கம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. குரங்கம்மை நோய் தொற்று ஒருவர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பெரு நாட்டில்  ஒருவர் குரங்கம்மை நோய் தொற்றினால்   உயிரிழந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா  நோய் தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் பெரு நாட்டில் புதியதாக உருவான குரங்கம்மை நோய் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி வருகின்றது. பெரு நாட்டில்  ஒருவர் இந்த குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு  உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பெருவில் 300-க்கும் அதிகமானோருக்கு இந்த குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு முடிவே இல்லையா….? குரங்கம்மையே கட்டுப்படுத்த எளிய வழிமுறை…. WHO எச்சரிக்கை….!!

குரங்கம்மையால் மிதமான பாதிப்புள்ளது என்று தென்கிழக்கு ஆசிய பகுதியிலுள்ள உலக சுகாதார அமைப்பு இயக்குனர் கூறினார்.  குரங்கம்மையால் மிதமான பாதிப்புள்ளது என்று தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் பி கே சிங் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, “குரங்கம்மை பரவலாக பல நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்நோய் பற்றிய தகவல்களை நிபுணர்கள் உடன் சேர்ந்து உலக சுகாதார அமைப்பு மறுஆய்வு செய்து வருகின்றது. உலக அளவிலும், உலக சுகாதார […]

Categories
உலக செய்திகள்

என்ன….? இந்த நோய் சர்வதேச நெருக்கடியாக மாறிடுச்சா…. WHO வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி….!!

குரங்கம்மை நோய் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் நேற்று கூறியதாவது, “உலக அளவில் கவனம் கொள்ளப்பட வேண்டிய ஒரு பொது சுகாதார நெருக்கடியாக சர்வதேச அளவில் பரவியுள்ள குரங்கம்மை பிரதிபலிக்கிறது.  இதுவரை 75 நாடுகளில் பரவி, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் குறித்து உலக அளவில் கவனம் கொள்ளப்பட வேண்டிய ஒரு பொது சுகாதார நெருக்கடி என்று […]

Categories
உலக செய்திகள்

குரங்கு அம்மைக்கு எதிராக…. தடுப்பூசி போட வேண்டுமா….? WHO பதில்….!!

குரங்கு அம்மைக்கு எதிராக பெருந்திரளான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை என  WHO  ரஷ்ய பிரிவின் தலைவர் தெரிவித்தார். இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் ஜெர்மனி என உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மை நோய் பரவியுள்ளது.  51 நாடுகளில் 5,100 பேருக்கு இந்த குரங்கம்மை நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த நோய்க்கு எதிராக தடுப்பூசி போட வேண்டுமா என்ற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் ரஷ்ய பிரிவின் தலைவர் […]

Categories
உலக செய்திகள்

“குரங்கம்மை நோய் தொற்று” அதிகரிக்கும் பாதிப்பு…. 524க்கு உயர்ந்த எண்ணிக்கை….!!

இங்கிலாந்தில் குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளது.  ஆப்பிரிக்கா நாட்டில் காணப்படும் குரங்கம்மை நோய் தொற்று தற்போது  பல உலக நாடுகளில் பரவி வருகின்றது. இந்த நோய் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் குரங்கம்மை நோயினால்  பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகினர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

குரங்கம்மை நோய் பரவல்…. அவசர கூட்டத்தை நடத்த…. அறிவிப்பு வெளியிட்ட WHO….!!

குரங்கம்மை நோய் தொற்று பரவல் குறித்து அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. குரங்கம்மை நோய் தொற்று பரவல் குறித்து, ஜூன் 23ஆம் தேதி அன்று அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இந்த குரங்கம்மை நோய் தொற்றானது, சர்வதேச அளவில், கொரோனா போன்று பொதுசுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் […]

Categories

Tech |