இங்கிலாந்து, போர்ச்சுக்கல் மற்றும் அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் குரங்கம்மை நோய் தொற்று பரவி வருகிறது. இங்கிலாந்து, போர்ச்சுக்கல் மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் ஒருவருக்கு குரங்கம்மை நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டிற்கு சென்று விட்டு மெல்போர்ன் நகருக்கு திரும்பிய 30 வயதுடைய ஒருவருக்கு குரங்கம்மை நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாக விக்டோரியா மாகாணத்தின் சுகாதாரத்துறை கூறுகின்றது. இதனை அடுத்து சமீபத்தில் ஐரோப்பாவிற்கு சென்று விட்டு திரும்பிய சிட்னியை சார்ந்த 40 வயதுடைய ஒருவருக்கு குரங்கம்மை நோய் […]
