குரங்கம்மை நோய் தொற்று பீதி காரணமாக, பிரேசிலில் விஷம் வைத்து குரங்குகள் கொல்லப்படுவதற்கு உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் குரங்கம்மை நோய் தொற்று வேகமாக பரவி வருகின்றது. இதுவரை 90 நாடுகளில் சுமார் 29,000 பேர் குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். நிலையில், உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார நெருக்கடியை அறிவித்துள்ளது. இந்த நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது ஆகும். இந்நிலையில் பிரேசிலில் குரங்கம்மை நோய் தொற்றின் பீதியால் […]
