பொலிவியாவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்துவிபத்துக்குள்ளானதில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் . தென்அமெரிக்க நாடான பொலிவியாவின் மத்திய பகுதியில் கோச்சபாம்பா மாகாணம் உள்ளது.இம்மாகாணத்தில் உள்ள குயில்லாகொல்லோ நகரிலிருந்து காமி நகருக்கு பேருந்து ஒன்று சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சென்றது. இதில் சுமார் 20 தொழிலாளர்கள் பயணம் செய்தனர். பின் குயில்லாகொல்லோ- காமி நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடி சாலையோரம் உள்ள 400 அடி பள்ளத்தில் […]
