ஒரு நாளைக்கு மனிதன் சராசரியாக 6 ஆயிரம் முறை சிந்திக்கிறான் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மனிதனாய் பிறந்த அனைவருமே சிந்தனை இல்லாமல் இருக்க இயலாது. குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் சிந்தனையானது மாறுபட்டுக் கொண்டே இருக்கும். இதில் நல்லவை தீயவை என்ற இருவித சிந்தனைகள் உள்ளன. ஆதலால் எத்தகைய சிந்தனையும் இன்றி மனிதனால் ஒரு நாள் கூட முழுமையாக இருக்க முடியாது எனலாம். இதனைப்பற்றி கனடா நாட்டு குயின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் மனிதன் […]
