தேர்தல் பரப்புரைக்காக திருச்செந்தூர் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்செந்தூரில் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து 6-ம் கட்ட பரப்புரையாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திருச்செந்தூரில் மகளிர் குழுக்களுடன் தேர்தல் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்செந்தூர் பகத்சிங் பேருந்துநிலையம் முன்பு முன்னாள் சட்டமன்ற தொகுதி […]
