லெகங்கா ஆடையில் 3 கிலோ போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்கு பார்சல்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் பெங்களூருவை சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அமித் கவாடே தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏற்றுமதி செய்யப்பட்ட பார்சல்களை சோதனை செய்தனர். அதில் பெண்கள் அணியும் 3 லெகங்கா ஆடையில் வெள்ளை நிற […]
