கும்ப ராசி அன்பர்களே …! விமர்சனத்தை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள். திட்டமிட்ட செயல் ஒன்றில் அதிக நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடை விலகிச்செல்லும். பணவரவும் சீராகவே இருக்கும். புதிய வாகனம் வாங்கலாம் என்ற சிந்தனை மேலோங்கும். இன்று அனைத்து விதமான அனுபவம் உங்களுக்குக் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். வீண் விவாதங்களை மட்டும் எப்போதும் தவிர்த்துவிடுங்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய […]
