கும்ப ராசி அன்பர்களே …! இன்றைய நாள் காரிய வெற்றி ஏற்படும் நாள் ஆக இருக்கும். சேமிப்பு அதிகரித்தாலும் செலவுகள் உண்டாகலாம். உடல் நலம் சீராகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும். புதிய ஆடை ஆபரண சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வரன் தேடும் விஷயங்களில் வெற்றி கிட்டும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். துணிச்சலாக சில முக்கியமான பணிகளில் ஈடுபடுவீர்கள். தேவியின் […]
