கும்பம் ராசி அன்பர்களே.! எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இன்று புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் இருக்கும். கலைஞர்களுக்கு வரவேண்டிய பட வாய்ப்புகள் தட்டிச் செல்லும். தனவரவு வருவதில் சோதனைகள் நிலவும். கவனத்துடன் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் படிப்படியாக சிக்கல்கள் தீரும். வியாபாரத்திலிருந்த பணப் பிரச்சனை குறையும். செல்வாக்கு கூடும் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை இருக்கும். வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழல் […]
