கும்பம் ராசி அன்பர்களே.! உங்களை குறை சொன்னவர்கள் நட்பு பாராட்டக் கூடும். இன்று பிள்ளைகளால் பெருமை சேரும். முன்னோர் வழி சொத்துக்களில் இருந்த தடைகள் விலகி செல்லும். கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் இருக்கும். வரவு இருந்தபோதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். உயர்ந்த எண்ணங்கள் உங்களுக்கு இருக்கும். […]
