கும்ப ராசி அன்பர்களே …! இன்று முறையற்ற வழியில் பணம் வரக்கூடும். அந்த பண வரவை நீங்கள் கூடுமானவரை ஆலோசித்த பின்னர் ஏற்றுக் கொள்வதுதான் நல்லது. உறவுகளுக்கு இடையே மன கசப்புகள் கொஞ்சம் உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும். வழக்கை ஒத்தி போடுங்கள் மற்றவருடைய நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புத்திக் கூர்மையுடன் செயல்படுவதை எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்யுங்கள் பின் விவகாரங்களில் தயவுசெய்து தலையிட வேண்டாம். யாருக்கும் பஞ்சாயத்துக்கள் செய்ய […]
