குமாரபாளையம் பகுதியில் ஜவுளி, நெசவு, விவசாயம் ஆகியவை பிரதான தொழில்களாக இருக்கின்றன. 2011 ஆம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட குமாரபாளையம் தொகுதி இதுவரை இரண்டு தேர்தல்களை சந்தித்துள்ளது. இரு தேர்தல்களிலும் அதிமுகவை சேர்ந்த தற்போதைய தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி வென்றுள்ளார். இத்தொகுதியில் வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, சேர்ந்தமங்கலம், மோகனூர், பரமத்திவேலூர், மல்லசமுத்திரம் உள்ளிட்ட 19 பேர் பேரூராட்சிகள் உள்ளன. ஜவுளி, லுங்கி, துண்டு என விசைத்தறி உற்பத்தியும், நூற்பாலைகள், நூலுக்கு சாயம் ஏற்றுதல் என்று […]
