பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த 3 நாட்களில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகள் கொட்டிய நபர்களிடமிருந்து ரூ.6.43 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி கூறியது, சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் நாள்தோறும் சரியாக 5200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேர்க்கப்படுகின்றன. தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கு தினந்தோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன. மேலும் பொது இடங்களில் குப்பை தொட்டிகள் கொட்டப்படும் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு அதில் மக்கும் குப்பைகளை மாநகராட்சி யின் மறுசுழற்சி […]
