Categories
மாநில செய்திகள்

சென்னையில் மொத்தம் 18… “வேற லெவலுக்கு மாற போகுது”…. என்ன தெரியுமா..? மாநகராட்சியின் அசத்தல் பிளான்…!!!!!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக குப்பைகளை மேலாண்மை செய்வதில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டி உள்ளது. ஓரிடத்தில் அதிகம் குப்பை  தேங்காாமல் பார்த்துக் கொள்வது, உடனுக்குடன் அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது. அந்த வகையில் 18 சாலைகளை தேர்வு செய்து குப்பைகள் இல்லாத வழித்தடங்களாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான குப்பைகளையும் அகற்றி வருகிற 21 -ஆம் தேதிக்குள் முழுவதும் தூய்மையாக காட்சியளிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“கடைகளில் 2 வகை குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்”…? மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்…!!!!!

தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் என சமீப காலங்களாக மக்களிடம் அறிவுறுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் சென்னையில் உள்ள 78,136 கடைகளிலும் மட்கும் குப்பை மக்காத குப்பை என இரு வகையாக பிரித்து குப்பைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதுவரை 26,242 கடைகள் மட்டும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கி வருகிறது. மேலும் மீதமுள்ள கடைகளும் […]

Categories
உலகசெய்திகள்

குப்பை தொட்டியில் கிடந்த தங்க கட்டிகள்…. அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்…. பெரும் பரபரப்பு….!!!!!!!!

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் குப்பை தொட்டியில் இருந்து பெருமதிப்புள்ள தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. சரண்சிங் விமான நிலையத்தில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் தங்க கட்டிகள் கிடப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அங்கு சென்று சோதனை இட்ட அதிகாரிகள் குப்பை தொட்டியில் இருந்து ஆறு தங்க கட்டிகளை கைப்பற்றியுள்ளனர். அந்த தங்க கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ.1,63,07,432.05 இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தங்க  கட்டிகளை சட்டவிரோதமாக […]

Categories
உலக செய்திகள்

ரூ. 1 கோடி மதிப்பிலான கொரோனா தடுப்பூசிகள்…. குப்பைத் தொட்டியில் போட்ட கனடா… எதற்காக தெரியுமா…?

பிரபல நாட்டில் கொரோனா தடுப்பூசிகளை குப்பைத் தொட்டியில் போட்டுள்ளனர். கனடா நாட்டில் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்திடம் இருந்து 2 கோடி கொரோனா தடுப்பூசிகள் வாங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 1.36 கோடி ரூபாய் ஆகும். இந்த தடுப்பூசிகள் வெவ்வேறு தடுப்பூசிகளின் பயன்பாட்டின் காரணமாக கனடா நாட்டில் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டனர். அதன் பிறகு பைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் போடப்பட்டது. இதன் காரணமாக அஸ்ட்ராஜெனகா நிறுவனத்திடம் இருந்து வாங்கிய தடுப்பூசிகள் காலாவதி ஆகிவிட்டது. இதன் காரணமாக தடுப்பூசிகளை […]

Categories
உலக செய்திகள்

குப்பை தொட்டியில் உறங்கிய தமிழர்…. இப்போ கோடீஸ்வரர்?…. எப்படி தெரியுமா?!!!!

கனடாவில் உள்ள Toronto என்ற நகரில் வசித்து வரும் கோவையை சேர்ந்த Shaws Samson ( வயது 50 ) என்பவர் வறுமையின் காரணமாக பஸ் நிலையத்தில் கூடாரம் அமைத்து குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். அதன் பிறகு தனது குடும்பத்தோடு வேலை தேடி வெளியூர் சென்ற இடத்தில் தனது பெற்றோரை தவறவிட்ட Samson தெருத்தெருவாக அலைந்து குப்பைத் தொட்டியில் கிடந்த உணவை எடுத்து சாப்பிட்டு அங்கேயே உறங்கி தனது நாட்களை கழித்து வந்துள்ளார். இதையடுத்து குழந்தை நலத்துறைக்கு […]

Categories
உலக செய்திகள்

தொப்புள்கொடி அகற்றப்படாத பச்சிளம் குழந்தையை…. தாய் செய்த கொடூரம்…. கேமராவில் சிக்கிய பதற வைக்கும் காட்சி….!!!!

அமெரிக்காவில் உள்ள New Mexico என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று Hector Jesso, April Meadow, Michael ஆகிய மூவரும் குப்பை தொட்டிகளில் ஏதாவது கிடைக்குமா என்று சோதித்து பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு முனங்கல் சத்தம் ஒன்று கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. அது நாய்க்குட்டி அல்லது பூனைக்குட்டியாக இருக்கலாம் என்று நினைத்து மூவரும் தேடி பார்த்தனர். ஆனால் குப்பைத்தொட்டியில் தொப்புள்கொடி அகற்றப்படாத நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று பைக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் […]

Categories
உலக செய்திகள்

“அம்மாடியோவ்!”…. அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டும்னு சொல்வாங்களே…. அது இதுதானா…?

அமெரிக்காவில் மிகப்பெரிய பரிசு தொகை விழுந்த லாட்டரி சீட்டை குப்பைதொட்டியில் வீச நினைத்த நபருக்கு அதிர்ஷ்டம் தேடி வந்திருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் ஜான் கோர்ன்வெல், என்பவர் லாட்டரி டிக்கெட்டை வாங்கிய பின், நமக்கு என்றைக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது என்று கருதி அதனை தூக்கி குப்பையில் வீச சென்றிருக்கிறார். எனினும், ஒரு முறை விழுந்திருக்கிறதா? என்று பார்த்து விடுவோம் என்று லாட்டரி அலுவலகத்திடம் கேட்டிருக்கிறார். அதன் பின்பு, தான் அவருக்கு $277,086 பரிசுத்தொகை விழுந்தது தெரியவந்திருக்கிறது. அப்போதுதான் ஜான், […]

Categories
உலக செய்திகள்

“பெண் கொட்டிய குப்பையில் இருந்த வெடிகுண்டு!”.. அதிர்ந்துபோன உறவினர்கள்.. பிரிட்டனில் பரபரப்பு..!!

பிரிட்டனில் ஒரு பெண் குப்பைத்தொட்டியில் போட வைத்திருந்த பையில் வெடிகுண்டு ஒன்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் Swinton என்ற நகரத்தைச் சேர்ந்த 82 வயது பெண் நேற்று காலையில் தன் வீட்டின் பின்புறம் இருந்த பொருட்களை சுத்தப்படுத்தியுள்ளார். எனவே அங்கு கிடந்த பொருட்களை வீதியில் இருக்கும் குப்பைத்தொட்டியின் அருகில் கொண்டு போட்டிருக்கிறார். அந்தப் பெண்ணின் உறவினர்கள், அவர் கொட்டிய குப்பையில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பயன்படுத்திய வெடிகுண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குப்பையில் பற்றி எரிந்த தீ…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தீக்காயமடைந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் தேரடி தெருவில் செல்லப்பா என்பவர் வசித்து வந்தார். இவர் தொழிலாளியாக இருந்தார். இவருக்கு வீரமனோகரி என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இதில் செல்லப்பாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் செல்லப்பா கடந்த 11ஆம் தேதி அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு குப்பைத் தொட்டி அருகில் விழுந்து படுகாயமடைந்தார். மேலும் செல்லப்பா போதையில் பீடி பற்ற […]

Categories
உலக செய்திகள்

“குப்பையில் கிடந்த அலமாரி..!” பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் குப்பையில் கிடந்த அலமாரியின் ட்ராயருக்குள் பிறந்த குழந்தை கிடந்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Illinois என்ற மாகாணத்தில் இருக்கும் சிகாகோ நகரில் குப்பைத்தொட்டியின் அருகில் ஒரு அலமாரி கிடந்திருக்கிறது. அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் அதனை திறந்து பார்த்திருக்கிறார். அதில் பிறந்த குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உடனடியாக, மருத்துவ உதவிக்குழுவினருக்கு தொடர்பு கொண்டு குழந்தையை  ஒப்படைத்திருக்கிறார். அந்தப் பெண் இது குறித்து கூறுகையில், அந்த வழியாக சென்ற போது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குப்பை தொட்டிகள் இப்படி கிடக்கிறது…. நிதி எல்லாம் வீணா போகுது…. பொதுமக்களின் கோரிக்கை….!!

குப்பைத்தொட்டியே குப்பையில் கிடைப்பதால் ஊராட்சி நிர்வாகங்கள் அதனை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராமச்சந்திராபுரம் பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை போடுவதற்காக குப்பைத் தொட்டிகளை பயன்படுத்தினர். இந்நிலையில் குப்பைத்தொட்டிகளே குப்பையில் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்கும் குப்பை. மக்காத குப்பை என்று தரம் பிரித்து மேலாண்மை செய்வதற்கென அரசு பெருமளவு நிதி ஒதுக்கீடு வரும் நிலையில், இதுபோன்ற செயல்களால் நிதி வீணாகுவதாக மக்கள் குற்றம் சாற்றியுள்ளனர். மேலும் குப்பை தொட்டிகள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குப்பை தொட்டியில் கிடந்த குழந்தை… கல்நெஞ்சக்கார தாய்… திருச்சி அருகே பரபரப்பு…!!!

திருச்சியில் குப்பைத்தொட்டியில் சாக்குப் பையில் பச்சிளம் குழந்தையை சுருட்டி தூக்கி வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையம் அருகே காவேரி நகர் தொகுதி ஒன்று உள்ளது. அப்பகுதியில் காலி மனைகள் இருந்தது. அம்மனைகளுக்கு அருகே நேற்று காலை அப்பகுதி மக்கள் நடந்து சென்றனர். அப்பொழுது அங்குள்ள ஒரு குப்பை தொட்டியில் சாக்குப்பை ஒன்றில் ஒரு பச்சிளங் குழந்தையின் அழுகைசத்தம் கேட்டது. அதனை அறிந்த பொதுமக்கள் அனைவரும் அங்கு  சென்று பார்த்தனர் . பின்னர் […]

Categories
மாவட்ட செய்திகள்

காரைக்குடி நகராட்சி எடுத்த நூதன திட்டம் – வரி செலுத்தாதவர்களின் வீட்டின் முன் குப்பை தொட்டி!

வரி நிலுவை வைத்துள்ள குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் முன்பாக குப்பைதொட்டி வைக்கும் நூதன திட்டத்தை காரைக்குடி நகராட்சி முன்னெடுத்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் மற்றும் சொத்துவரி செலுத்தாத அலுவலகங்களுக்கு மற்றும் வீடுகளுக்கு முன் குப்பைத்தொட்டிகளை வைத்து உரிமையாளருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நூதன திட்டம் செயல்பட்டு வருகிறது. காரைக்குடி நகராட்சி அரசு அலுவலகம், தனியார் கட்டிடங்கள், பள்ளிகள், மற்றும் வீடுகள் என சுமார் 5 கோடிக்கு வரிப்பணம் செலுத்தாமல் உள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |