பிரேசிலில் 4 வயதுடைய நினா என்ற சிறுமி தன் தந்தையுடன் சேர்ந்து ரியோடி ஜெனிரோ கடற்கரை பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை நீக்கி வருகிறார். தந்தை மற்றும் மகள் இருவரும் ஒரு சிறிய படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் பயணித்து அங்குள்ள குப்பைகளையும் அகற்றி வருகிறார்கள். இது தொடர்பில் சிறுமி கூறுகையில், கடலை தூய்மையாக வைக்க வேண்டும் என்ற நோக்கம் தந்தையிடமிருந்து ஏற்பட்டதாக கூறியுள்ளார். மேலும் தன் தந்தை கோம்ஸ், கடல் மீதும் கடல்வாழ் உயிரினங்கள் மீதும் […]
