அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடும் அமைப்புகளுக்கு 10 லட்சம் டாலர்களை நிதி உதவியாக பிரபல குத்து சண்டை வீரர் ஜான் சினா அளித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த வாரம் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடைபெற தொடங்கி, தற்போது வரை நடைபெற்று வருகிறது. உலக நாடுகளும் இதற்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதற்கு காரணம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் காவல்துறையினரால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, பின் இரக்கமின்றி கொலை செய்யப்பட்டது தான். அவருக்கு ஆதரவாக கருப்பினத்தவர்கள் மட்டுமல்லாமல் வெள்ளையர்களும் களத்தில் […]
