முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக்டைசன். இவர் சான்பிரான்ஸ்கோ விமானம் நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு விமானத்தில்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு பின் சீட்டில் உட்கார்ந்திருந்த நபர் ஒருவர் தொடர்ந்து மைக் டைசனை தொந்தரவு செய்வது போன்று பேசிகொண்டே இருந்தார். இதன் காரணமாக கோபமடைந்த மைக் டைசன் தனது சீட்டில் இருந்து எழுந்து, பின் இருக்கையில் இருந்த பயணியின் முகத்தில் சராமாரியாக தாக்குகிறார். இதையடுத்து முகத்தின் ரத்த காயத்துடன் அந்த பயணி சில முக பாவனைகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது […]
