பிச்சைக்காரர் ஒருவர் ஒரு ரூபாய் பிச்சை போட்ட பெண்ணை தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனியைச் சேர்ந்தவர் பாலு. மாற்றுத்திறனாளியான இவர் கேரளா மாநிலம் ஆலப்புழாவில் தங்கி பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று அவ்வழியாக வந்த பெண்ணிடம் யாசகம் கேட்டுள்ளார் பாலு. அப்போது அந்த பெண்மணி 1 ரூபாயை கொடுத்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் காலில் விழுந்த யாசகர் பாலு, தான் வைத்திருந்த கத்தரிக்கோலால் பெண்ணில் காலில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த பெண் கூச்சலிட்டதை […]
