மாலத்தீவின் தலைநகரான மாலே தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அமைச்சரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அலி சோலிஹ் தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த நபர் தனது கையில் வைத்திருந்த கூர்மையான கத்தியை கொண்டு அமைச்சரை 4 முறை குத்த முயற்சி செய்தார். அவரது குறி முழுவதும் அமைச்சரின் கழுத்திலேயே இருந்தது. சுதாரித்து கொண்ட அமைச்சர் சோலி, உடனடியாக தனது கைகளை […]
