திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பெருமாள் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரையில் பிரசித்தி பெற்ற சவுந்திரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பெருமாள் குதிரை வாகனத்தில் திண்டுக்கல்லில் வீதி உலா வந்தார். வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் தற்போது பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்களும், அபிஷேகங்களும் […]
