தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக காஜல் அகர்வால் வலம் வருகிறார். இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சலூ என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நீல் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதனையடுத்து காஜல் அகர்வால் தற்போது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வரும்நிலையில் குதிரை சவாரி செய்யும் ஒரு வீடியோவை […]
