குதிரையைத் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பகுதியில் சௌந்தராஜன் என்பவர் வசித்து வருகின்றார். மேலும் விவசாயியான சௌந்தரராஜன் கால்நடைகள் மற்றும் குதிரைகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சௌந்தர்ராஜன் தனது வீட்டின் முன்பு குதிரைகளை கட்டிப் போட்டுள்ளார். இதனையடுத்து மர்மநபர் ஒருவர் ஒரு குதிரையை திருட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த சௌந்தராஜன் அவரிடம் குதிரையை விடுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த மர்ம நபர் கத்தியை காட்டி சௌந்தரராஜனை மிரட்டிவிட்டு குதிரையை […]
