குதிகால் வலியால் அவதிப்படுபவர்கள் வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்து சரி செய்ய முடியும். காலை அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு குதிங்கால் வலிக்கும் என்று சிலர் கூறுவார்கள். அந்த வழி கணுக்காலில் படர ஆரம்பித்து மூட்டுவலி வரை பரவி தீராத நோயை உருவாக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால் கணுக்கால் வலி கண்டிப்பாக இருக்கும். சித்த மருத்துவத்தில் கணுக்கால் வீக்கம் தலையில் நீர்கோர்வை உடன் தொடர்பு கொண்டது என்கின்றனர். உடலில் சமநிலையில் இருக்க வேண்டிய […]
