சீன விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் பரிணாமம் இந்தியாவில் தான் ஏற்பட்டுள்ளது என்று ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளனர். உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் covid-19 எனப்படும் கொரோனா வைரஸ் இந்த வருடம் முழுவதும் உலகத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. சுமார் 14.5 லட்சம் பேர் இந்த வைரஸிற்கு பலியாகி உள்ளனர். சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றியதாக கருதப்படும் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் Shangai Institute […]
