Categories
உலக செய்திகள்

அழிக்கப்பட்ட ஆர்ஸ்க் போர்க்கப்பல்…. வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்…. அதிரடி காட்டிய உக்ரைன் படையினர்….!!

ஆர்ஸ்க் போர் கப்பல் மீது உக்ரைன் ராணுவ படையினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ரஷ்யாவின் ஆர்ஸ்க் போர்க்கப்பல் தென் கிழக்கு உக்ரைனில் உள்ள பெர்டியன்ஸ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.  இந்தக் கப்பலின் மீது உக்ரைன் ராணுவ படையினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ரஷ்யாவின் ஆர்ஸ்க் போர் கப்பல் எரிந்து சேதம் அடைந்து கவிழ்ந்து கிடப்பதை செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. இதனை மேக்சர் டெக்னாலஜி நிறுவனமானது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த போர்க்கப்பலில் பிடித்த தீ […]

Categories
உலகசெய்திகள்

உக்கிரமடையும் போர்…. வெடித்து சிதறிய கட்டிடங்கள்…. 6 பேர் பலி….!!

உக்ரைனின் தலைநகரான கீவ் மீது ரஷ்ய ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகரான கிவ்வில் நேற்று இரவு ரஷ்யா ராணுவம் வணிக வளாகத்தின் மீது குண்டு வீசி தாக்குதலை நடத்தியது. அதில் 6 பேர் பலியானதாக அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கிவ்வில் மூன்று வாரங்களாக தொடர்ந்து நீடிக்கும் போரில் நேற்று இரவு ரஷ்ய இராணுவம் […]

Categories

Tech |