ஜம்மு காஷ்மீர் கடந்து சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதிலும் இந்து மதத்தினர் மற்றும் வெளி வெளிமாநிலங்களை குறி வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் சோபியாவின் ஹர்மன் பகுதியில் உத்திர பிரதேச மாநிலம் கன்னுஞ் மாவட்டத்தை சேர்ந்த மோனிஷ் குமார் மற்றும் ராம் சாஹர் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இரண்டு […]
