Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது பொழிந்த குண்டுமழை…. தாக்குதல் நடத்தியது யார்…? நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வைரல்….!!!

உக்ரைன் மீது நடந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட 2 வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 150 நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரின் போது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் நாசமானது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள டொனெஸ்ட்க் நகரில் எரியும் தீ பந்துகள் போன்ற குண்டுகள் வீசப்பட்டுள்ளது. There are a number of videos showing […]

Categories
உலக செய்திகள்

OMG: வெடித்தது போர்…. “உக்ரைன் மீது பாயும் குண்டு மழை”…. பதறவைக்கும் காட்சிகள்….!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]

Categories
உலக செய்திகள்

பதிலடி கொடுக்கும் ஜோ பைடன்…பிரபல நாட்டின் மீது குண்டு மழை…அதிகரிக்கும் உயிர்பலி…!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின் படி சிரியாவில் பதிலடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற போராளிகளின் தளங்கள் மீது அமெரிக்கா போர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலானது சமீபத்தில் நடந்த ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தாக்குதலானது ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின்பேரில் நடத்தப்பட்டது.மேலும் அமெரிக்க […]

Categories

Tech |