பிரபல நாட்டு குண்டுவெடிப்பில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் மிகவும் பிரபலமான கடைவீதி ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைவீதி பகுதியில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 81 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்கவில்லை. இது குறித்து வழக்கு […]
