நெல்லையில் சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கொலை, கொள்ளை போன்ற செயல்கள் பெருகிக்கொண்டே வருகிறது . இதனைத் தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் இவ்வாறான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது . அந்த வகையில் திருநெல்வேலியில் ரங்கநாதபுரத்தில் வசித்து வரும் மாரி என்பவர் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்தார். அதாவது கொலை செய்வது போன்ற […]
