குண்டர் சட்டத்தில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சம்பத் தோட்டம் பகுதியில் தொழிலதிபரான முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி முத்துசாமி அமராவதிபாளையம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவரை ஒரு கும்பல் வழிமறித்தனர். இதனையடுத்து காருடன் முத்துசாமியை கடத்தி சென்று அவரிடமிருந்த செல்போன், ஏ.டி.எம். கார்டை எடுத்து அதில் இருந்த பணத்தை எடுத்து விட்டு மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை அருகில் அவரை தள்ளி […]
