குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது வந்தவாசி, கீழ்க்கொடுங்காலூர் காவல்நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கீழ்க்கொடுங்காலூர் கிராமத்தில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் தன்னை காவல் நிலையத்தில் காட்டி கொடுப்பதாக நினைத்து அவரை அருண்குமார் கொலை செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கீழ்க்கொடுங்காலூர் காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்து […]
