Categories
அரசியல் மாநில செய்திகள்

‘திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்க’…. எச்.ராஜா அதிரடி…!!!

தொல் திருமாவளவன் சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில் தமிழ்நாடு என்னும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என்று பேசினார். இவருடைய இந்த கருத்தானது சர்ச்சையானது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பேசுகையில், தனித் தமிழ்நாட்டை வெட்டி எடுப்பது தான் தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு என்று பேசிய திருமாவளவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ரொம்ப இடைஞ்சல் கொடுக்குறாங்க” பிரபல ரவுடி உள்பட 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி உத்தரவு…!!

 பிரபல ரவுடியை உட்பட இரண்டு பேர் குண்டா தடுப்பு  சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டனர்.  சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் கோவிந்தசாமி நகரில் வசித்து வருபவர் ரவுடி மோகன்ராஜ் என்ற சுருட்டையன்(31). இவர் கடந்த 2ஆம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து கிச்சிப்பாளையம் கருவாட்டு பாலம் அருகில் லைன்மேட்டையில் வசித்த தாதாஹயாத் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ 750 ரூபாயை பறித்து விட்டு தப்பித்து சென்று விட்டார். இது குறித்து கிச்சிபாளையம் காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிக்கிய பிரபல ரவுடி…. “கலெக்டர் உத்தரவால்”…. பாய்ந்தது குண்டாஸ்..!!

விழுப்புரம் அருகில் பிரபல ரவுடியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கந்தன் என்பவருடைய மகன் அறிவு என்ற அறிவழகன் (36). இவர் பிரபல ரவுடி ஆவார்.  இவர் மீது கடந்த 2006ம் வருடம் முதல் 2017ஆம் வருடம் வரை மொத்தம் 21 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதாவது 4 கொலை முயற்சி வழக்குகள், 3 கொலை வழக்குகள், 9 வழிப்பறி […]

Categories

Tech |