தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் தன்னுடைய குணங்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, எனக்கு கோபம் வரும்போதும் எல்லாம் நான் ஜிம்முக்கு சென்று கண்டபடி […]
