மாரடைப்பைத் தடுக்க உதவும் சூனிய முத்திரையை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். இந்த முத்திரையை செய்வதால் மாரடைப்பு நமக்கு குணமாகிறது. இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்றால் தரையில் ஒரு மேட் விரித்து பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து முதுகெலும்பை நேராக வைத்து முதல் மூன்று முறை மூச்சை இழுத்து மெதுவாக வெளியே விடவேண்டும். பின்பு நமது நடுவிரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து அழுத்தம் கொடுக்கவும். மீதி விரல்கள் தரையை நோக்கி நேராக இருக்க வேண்டும். […]
