குடல் புண் (அல்சர்) குணமடைய நிவாரணங்கள்: மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் மற்றும் அல்சர் விரைவில் குணமாகும். பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும். பாகற்காயை விட சிறந்தது வேற எதுவும் இல்லை. அதனை சமைத்து உண்ண வயிற்றில் உள்ள கிருமிகளை அழித்து உடல் பலம் பெறும். மலத்தை இளக்கி வெளிப்படுத்துவதுடன் பித்தத்தை தணிக்கும் வாகை மர பிசினை பொடி […]
