உலக நாடுகளில் சுமார் 52 கோடி மக்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை இரண்டு வருடங்களாக, கொரோனா வைரஸ் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பூசி அளிக்கும் பணியைக் மேற்கொண்டன. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை சுமார் 52,00,68,585 நபர் கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகமாக கொரோனோ பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் […]
