உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த அவர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக அளவில் குறையும் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரேசிலை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. அதே சமயத்தில் தொற்று விரைவில் கண்டறியப்பட்டு, மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு, விரைவில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் இன் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகின்றது. உலக அளவில் ஒப்பிடும் போது குணமடைந்தவர்கள் பட்டியலில் பிரேசில் முதலிடத்தில் […]
