நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலக அளவில் 75,14,815 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,20,314 பேர் உயிரிழந்துள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவால் திக்குமுக்காடி வருகிறது. அங்கு மட்டும் 20,66,401 பேர் பாதிக்கப்பட்டு 1,15,130 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை […]
