பூமியில் பிறக்கும் ஒவ்வொருவரும் தனித்துவமான குணங்களை கொண்டவர்களாக இருப்பர். 100% யாரும் யாருடனும் ஒத்துப் போவதில்லை. அதேபோன்று ஒருவரது நடவடிக்கை மற்றும் அடுத்தவர்கள் நடவடிக்கை போல் இருக்காது. அவ்வகையில் நீங்கள் பிறந்த தினத்தை வைத்து உங்களின் குணம் பற்றி தெரிந்துகொள்ள முடியும். ஞாயிற்றுக்கிழமை எதையும் பாசிட்டிவாக யோசிப்பவர்கள். தன்னிடம் இருப்பதை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். எளிதில் சோர்வடைந்து போவீர்கள். இதனால் நீங்கள் வகுத்து வைத்த திட்டங்கள் நிறைவேறாமல் பாதியிலேயே நின்றுவிடும். அதிகமாக உணர்ச்சி வசப்படும் நீங்கள் […]
