‘குட்லக் சகி’ படம் திரையரங்குகளில் ஜனவரி 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் ‘குட்லக் சகி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டது. பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு வழங்கும் இத்திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் விளையாட்டு பின்னணியில் உருவாகிய […]
