பிரபல தொகுப்பாளினி டிடி வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. சின்னத்திரை நடிகை, நடிகர்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ அதே போல தொகுப்பாளினிகளுக்கும் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வரும் திவ்யதர்ஷினி எனும் டிடிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மிகவும் ஸ்வாரசியமாகவும், கலகலப்பாகவும் இருக்கும். […]
