Categories
உலக செய்திகள்

நான் வளர்ந்த இடம் எங்க இருக்குனு தெரியல…. மாயமான தீவு …. இளம்பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் …!!!

இளம்பெண் ஒருவர் சிறு வயதில் கண்ட தீவு ஒன்று தற்போது காணாமல் போய் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். பருவநிலை மாற்றத்திற்காக போராடி வரும் சிறுமி கிரேட்டா தன்பெர்க் முதல் பருவநிலை மாற்ற ஆய்வாளர்கள் பலரும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்தபோது  அவர்கள் சந்தித்தது அலட்சியமும், அவமானமும் மட்டும்தான். இந்த பருவ நிலை மாற்றத்தை பொருட்படுத்தாமல் இருந்தால் கடல்மட்டம் உயர்ந்து  நிலப்பரப்பை கவர்ந்து விடும் என்று அவர்கள் கூறியபோது, சமூக ஊடங்களில் கமெண்ட் போடுவதோடு நிறுத்திவிட்டனர். […]

Categories

Tech |