வீட்டை சுத்தம் செய்யும்போது அலமாரியில் பொருள் வைக்கும் இடங்களில், சிறுசிறு கொசுவும் ஈக்களும் வெளியேறும் இதற்கு காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? இதை எப்படி விரட்டுவது என்பது பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். அலமாரியில் பொருட்கள் வைக்கும் இடத்தில், பாத்திரம் கழுவும் சிங்கில் சிறுசிறு பூச்சிகள் வரும். இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது, இருப்பினும் சமைக்கும் பொருள்களில் அது படும்போது அது ஆரோக்கிய குறைபாட்டை ஏற்படுத்தும். இவற்றை விரட்ட உதவும் பொருட்கள் என்னென்ன […]
