நுகு வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டு புலி குட்டிகள் பசியால் உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொரு குட்டியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வன விலங்கு சரணாலயத்தில் மூன்று புலிகள் உடல்நிலை மோசமாக காணப்பட்டது. அதனை மீட்ட வனத்துறை அலுவலர்கள் மைசூர் உரியல் பூங்காவிற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஒரு புலி குட்டி உயிரிழந்தது. மற்ற இரண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதில் மற்றொரு […]
