அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களிடம் சிபிஐ விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் கூறி உள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பு பூங்கா, வலையுடன் கூடிய இரும்பு பாதை, முழு உடல் பரிசோதனை மையம் ஆகியவைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த மையங்களை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். அதன் பிறகு அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் குட்கா சம்பந்தப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிப்பதற்கு சிபிஐ தமிழக அரசிடம் அனுமதி […]
